உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எர்ணாகுளம் - பெங்களூரு இடையே வந்தேபாரத் சிறப்பு ரயில் அறிவிப்பு

எர்ணாகுளம் - பெங்களூரு இடையே வந்தேபாரத் சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: எர்ணாகுளம் - பெங்களூரு வந்தேபாரத் சிறப்பு ரயில் வரும், 31 முதல் ஆக., 28 வரை, புதன், வெள்ளி, ஞாயிறுதோறும் மதியம், 12:50க்கு புறப்பட்டு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், வழியே இரவு, 8:00 மணிக்கு பெங்களூருவை அடையும்.ஈரோட்டுக்கு மாலை, 5:45, சேலத்துக்கு, 6:33க்கு வந்து செல்லும்.மறுமார்க்க ரயில் ஆக., 1 முதல், 26 வரை, வியாழன், சனி, திங்-கள்தோறும் அதிகாலை, 5:30க்கு கிளம்பி மதியம், 2:20க்கு எர்-ணாகுளத்தை அடையும். சேலத்துக்கு காலை, 8:58, ஈரோட்-டுக்கு, 9:50க்கு வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ