உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு குடிமகன் சாவு: மற்றொருவர் படுகாயம்

ரயிலில் அடிபட்டு குடிமகன் சாவு: மற்றொருவர் படுகாயம்

சேலம்: சேலம் - விருதாச்சலம் மார்க்க தண்டவாளத்தில் பெரியார் மேம்பாலத்தின் கீழ் நேற்று இரவு, 7:00 மணிக்கு இரு வாலிபர்கள், மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து விருதாசலம் நோக்கி சென்ற ரயிலில் இருவரும் அடிபட்டனர். அதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்றொருவர், கால் துண்டான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே போலீசார் இறந்தவர் யார், காயம் அடைந்தவர் யார் என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை