உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுார் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஓமலுார் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், ஓமலுார் மின் செயற்பொறியாளர் உமாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் மின் பகிர்மான வட்டம், ஓமலுார் கோட்ட மின் நுகர்வோர்களுக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை (16ம் தேதி) 11:00 முதல் 1:00 மணி வரை, ஓமலுார் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ள, குறைதீர் கூட்டத்தில், ஓமலுார் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி