உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாராய ஊறல் அழிப்பு விவசாயி கைது

சாராய ஊறல் அழிப்பு விவசாயி கைது

காரிப்பட்டி:அருநுாற்றுமலை, பெலாப்பாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில், காரிப்பட்டி மற்றும் தனிப்படை போலீசார் நேற்று மதியம் கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருநூற்றுமலை அருகே, இரு பேரல்களில் சாராய ஊறல் போட்டிருந்த, சிறுமலையை சேர்ந்த விவசாயி குழந்தைவேலு, 37, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து பேரலில் இருந்த, 350 லிட்டர் ஊறலை அழித்தனர். மேலும் குழந்தைவேலு விற்க வைத்திருந்த, 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ