மேலும் செய்திகள்
முயல் வேட்டை: பூச்சிக்கு அபராதம்
18-Jan-2025
கெங்கவல்லி: கெங்கவல்லி, மொட்டை பாலத்தை சேர்ந்த விவசாயி பழ-னிவேல், 55. இவர், விவசாய மின் இணைப்பு பெற்று, வீட்டு உபயோக மின் சாதனங்களை பயன்படுத்துவதாக, மின்வாரியத்-துக்கு புகார் சென்றது. சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தபோது, விவசாய இணைப்பில் இருந்து, ஒயர் போட்டு வீட்டில் உள்ள மின் சாதனங்களை பயன்படுத்தி-யது தெரிந்தது. உடனே அவருக்கு, 38,848 ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் மின்திருட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நட-வடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரித்தனர்.
18-Jan-2025