உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் கனமழை:

ஏற்காட்டில் கனமழை:

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு கனமழை பெய்தது அப்பகுதியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை