உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 25ல் கும்பாபிேஷகம் டி.எஸ்.பி., ஆய்வு

25ல் கும்பாபிேஷகம் டி.எஸ்.பி., ஆய்வு

பெத்தநாயக்கன்பாளையம்:ஏத்தாப்பூர் முத்து மலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் விஸ்வரூப முருகன் சிலை உள்ளது. அங்கு புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. சிவலிங்கம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தியான மண்டபம் முழுதும் வண்ணம் தீட்டப்பட்டு, வரும், 25ல் கும்பாபிேஷக விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட விழா குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, வாழப்பாடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் போலீசார், விழா ஏற்பாடு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை