உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டுக்குட்டி மீட்பு

ஆட்டுக்குட்டி மீட்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர், பள்ளக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 40. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மதியம், 2:40 மணிக்கு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அப்போது மின்மோட்டார் ஒயரில் குட்டி சிக்கிக்கொண்டது. இதுகுறித்த தகவல்படி, அங்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி, ஒயரில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி