உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காணாமல் போன மொபைல் போன் மீட்பு

காணாமல் போன மொபைல் போன் மீட்பு

கெங்கவல்லி, கெங்கவல்லியை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன், 40. இவரது மொபைல் போன் நேற்று முன்தினம் திருட்டு போனது. இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார் சோதனை செய்தபோது, வாழப்பாடியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் மொபைல் போனை, போலீசார் மீட்டு வந்து, உரிமையாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !