மேலும் செய்திகள்
வழிப்பறி வழக்கில் தலைமறைவானவர் கைது
26-Aug-2025
சேலம், :சேலம், அன்னதானப்பட்டி, பாண்டு நகரை சேர்ந்தவர் சபீர், 23. இவர், 2021, 2022ல், சேலம் அரசு மருத்துவமனையில், 4 திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சேலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை போலீசார், நேற்று வீட்டில் இருந்த சபீரை, கைது செய்தனர்.
26-Aug-2025