உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு

நிர்வாக இயக்குனர் பொறுப்பேற்பு

சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் பொன்முடி கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் திருநெல்வேலியில் பணியாற்றிய இளங்கோவன், சேலம் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் தொழில்நுட்ப பொது மேலாளராக கலாவதி பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ