உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் கட்ட பூஜை

நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் கட்ட பூஜை

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, இட நெருக்கடியில் செயல்படுகிறது. இதனால் அங்கு புது அலுவலகம் கட்ட, 4.05 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் அலெக்-சாண்டர் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். நக-ராட்சி கமிஷனர் பவித்ரா, துணைத்தலைவர் தர்மராஜ், தி.மு.க., நகர செயலர் வேல்முருகன், ஒன்றிய செயலர் செழியன், கவுன்சி-லர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி