உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிழற்கூடம், நுாலகம் திறப்பு

நிழற்கூடம், நுாலகம் திறப்பு

மேட்டூர்: மேச்சேரி, பொட்டனேரி அருகே குள்ளமுடையா-னுாரில், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலகம் கட்டப்பட்டது. பொட்டனேரி பஸ் ஸ்டாண்டில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த இரண்டையும் மக்கள் பயன்-பாட்டுக்கு, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று திறந்து வைத்தார். இதில் பா.ம.க.,வின் மேற்கு மாவட்ட செயலர் ராஜசேகரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலர் உதயகுமார், தலைவர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி