உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வூதிய கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்

ஓய்வூதிய கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்

ஓய்வூதிய கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்சேலம், டிச. 24-சேலம் கோட்டை மைதானத்தில், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு தேவை போன்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நிர்வாகிகள் அன்பழகன், சுப்ரமணியம், ராஜகோபாலன், சுரேஷ், அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை