உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூறாவளி காற்றால் விழுந்த மின்கம்பம்

சூறாவளி காற்றால் விழுந்த மின்கம்பம்

பெ.நா.பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி ஊராட்சி, வில்வனுாரில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. அப்போது அங்கு சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது. மக்கள் யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த கம்பங்களை மாற்ற, சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி