உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் உள்ள பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் ஏராளமான செம்மண் உள்-ளது. இந்த செம்மண்ணை, அரசு அனுமதியில்-லாமல் கள்ளத்தனமாக செம்மண் அள்ளப்படுவ-தாக இடைப்பாடி, குண்டத்துமேட்டில், கனிமவளத்துறை தாசில்தார் ராஜ்குமார், நேற்று முன்-தினம் நள்ளிரவு ஆய்வு செய்தார். அப்போது, 3 யுனிட் செம்மண்ணை அள்ளிக்கொண்டு செல்ல முயன்ற டிப்பர் லாரியை நிறுத்தினார். உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார். செம்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், பூலாம்-பட்டி போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார், லாரி டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை