உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு

பா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுக்கு, முதல்கட்டமாக, நேற்று முன்தினம், 24 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நேற்று, இரண்டாவது பட்டியில் வெளியிடப்பட்டது. வார்டு வாரியாக வேட்பாளர் விவரம்: சேலம் 4வது வார்டு - பாயகாரர் சுந்தர்ராஜன், 5வது வார்டு - கலா, 10வது வார்டு- முத்து, 11வது வார்டு - சையத் ரபிக், 14வது வார்டு- அழகேசன், 15வது வார்டு- கலா, 18வது வார்டு- தங்கமணி, 20வது வார்டு- செல்வம், 23வது வார்டு- மரகதம் , 28வது வார்டு- கணேஷ்குமார், 32வது வார்டு- சங்கீதா, 33வது வார்டு- முகமது அலிஜின்னா, 34வது வார்டு- கலாம், 35வது வார்டு- ரேவதி, 37வது வார்டு- பூபதி, 38வது பாலமுருகன், 39வது வார்டு- பாஸ்கர், 40வது வார்டு- டேவிட்ராஜ், 41வது வார்டு- ஜென்னம் மகபூவி, 42வது வார்டு- சாந்தி, 43வது வார்டு- குணா சீனிவாசன், 44வது வார்டு - சிவகாசி அர்ஜூனன், 45வது வார்டு- பவானி ராஜா, 47வது வார்டு- மேத்தா அர்ஜூனன், 48வது வார்டு- தமிழரசி, 50வது வார்டு- பழனிசாமி, 53வது வார்டு - ரமணி, 55வது வார்டு- பிரேமா, 56வது வார்டு குமார், 59வது வார்டு கோவிந்தன். சேலம் மாநகாரட்சியில், 12, 17, 19, 21, 30, 31 ஆகிய வார்டுகளில் போட்டியிடுவதில் பா.ம.க.,வினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால், இந்த வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியில் இன்று வெளியிடப்படும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 07, 2025 21:05

அவருக்குன்னா பிபிசி தொலைக்காட்சி, அவரு கட்சிக்கு பணத்தை பிடுங்க தொழிலதிபர்கள், எதிரிக்கட்சிகளை மிரட்டி ரெயிடு விட்டாரே 1.4 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்புக்காக இதை சொல்லித் தானே சமாளிக்கிறீர்கள் இந்தியாவில் இருக்கும் ட்ரம்ப் டவர்கள் அனைத்திலும் ரெயிடு விடுவாரா நம்ம ஜீ? அவ்வளவு வேணாம், அங்கேல்லாம் தண்ணி கனெக்சன், மின்சார இணைப்பு, கட் பண்ணுவாரா? அவரோட பணக்கார நண்பர்கள், அவதிப்படுவார்களேன்னு செய்யமாட்டார்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 07, 2025 09:54

மகேந்திரா டிபென்ஸ் பாஜாக்காக்கு கொடுத்த 50 கோடி தேர்தல் நிதியை திருப்பி கேட்குமே? அவர்கள் தான் இந்த டீலுக்கு உள்ளூர் கமிசன் ஏஜென்ட்.


Shivakumar
ஆக 07, 2025 09:27

இது பழைய காங்கிரஸ் ஆண்டு கொண்டு இருந்த இந்திய அல்ல.. இது பாஜகவின் புதிய இந்தியா . நானும் வளரனும் அதே சமயம் நீயும் வளரவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்கும் நாடு. இதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் இனிமே இந்தியாவிடம் செல்லுபடி ஆகாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை