உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு

சேலம் மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாளான ஆண் குழந்தையை நேற்று(ஆக்.,09) 40 வயது பெண் ஒருவர் கடத்திச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்நிலையில் கடத்திச்சென்ற பெண்ணை இன்று(ஆக.,10)போலீசார் கைது செய்தனர். கடத்திய பெண்ணின் பெயர் வினோதினி என தெரியவந்துள்ளது. குழந்தையை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். எதற்காக குழந்தையை கடத்தினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shakti
ஆக 10, 2024 16:49

மிஷனரிகள் நடத்தும் அனாதை இல்லங்களை அரசுடமை ஆக்கினால் போதும், பல குழந்தை கடத்தல்கள் நின்றுவிடும்


RAJ
ஆக 10, 2024 15:14

திருந்தமாட்டீங்க..


Ramesh Sargam
ஆக 10, 2024 13:24

தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் கடத்துவது அதிகமாகி கொண்டே வருகிறது. கடுத்துபவர்கள் சிக்கினாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதில்லை. ஆகையால் கடத்தல் தொடருகிறது. காவல்துறை மற்றும் நீதித்துறை கடுத்துபவர்களுக்கு சரியான, கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.


சமீபத்திய செய்தி