உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விருப்ப மனுவழங்கல்

விருப்ப மனுவழங்கல்

சேலம்: சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பி, செவ்வாய்பேட்டை பகுதி சார்பில், 26வது வார்டு தே.தி.மு.க., செயலாளர் அங்கு என்ற ரமேஷ்பிரபு, விருப்ப மனுவை, மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் பாபு, சரவணன், குணசீலன், ஏசுதாஸ், வெங்கடேஷ், முருகன், மணிகண்டன், சதீஸ்குமார், சரவணன், தேவராஜ், கோபி, தங்கவேல், ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை