உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

சேலம் வழி சிறப்பு ரயில் மார்ச் 31 வரை நீட்டிப்பு

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க, ஈரோட்டில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் இடையே இயக்கப்படும் வார ரயில் இயக்கம் மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாந்தேட்டில், பிப்., 2 முதல் மார்ச், 29 வரை வெள்ளிதோறும் மதியம், 2:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், சனி மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டை அடையும். மறுமார்க்கத்தில் பிப்., 4 முதல் மார்ச், 31 வரை ஞாயிறுதோறும் மாலை, 5:15க்கு புறப்பட்டு, திங்கள் இரவு, 7:30 மணிக்கு நாந்தேட்டை அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ