உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுயேட்சைகள் இருவர் மனு

சுயேட்சைகள் இருவர் மனு

சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர்கள் இருவர், நேற்று மனு தாக்கல் செய்தனர். சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர்கள் மாதுராஜ், செல்வம் ஆகியோர் நேற்று, மாநகராட்சி கமிஷனர் லட்சுமி பிரியாவிடம் மனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ