உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்நடை கல்லுாரியில் விளையாட்டு விழா

கால்நடை கல்லுாரியில் விளையாட்டு விழா

தலைவாசல்: தலைவாசல் அருகே, வி.கூட்ரோட்டில் உள்ள, அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் விளையாட்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார். ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்-டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பெரம்பலுார் மாவட்ட டி.எஸ்.பி., பழனிசாமி, பரிசுகளை வழங்-கினார். சேலம் தடகள சங்க செயலர் முத்துகுமரன், விளையாட்டு செயலர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற உடற்கல்வி துணை இயக்-குனர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ