உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 30க்குள் வரி செலுத்த டவுன் பஞ்., அறிவுரை

30க்குள் வரி செலுத்த டவுன் பஞ்., அறிவுரை

வீரபாண்டி: இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்தில் வசிப்போர், 2024 - 2025 நிதியாண்டில் அரையாண்டு வரி பாக்கி வைத்திருப்பவர்கள், வரும், 30க்குள் செலுத்த வேண்டும். தவறினால் தமிழ்நாடு நகர்-புற உள்ளாட்சி அமைப்பு விதிப்படி, மாதத்துக்கு ஒரு சதவீத அப-ராதம் விதிக்கப்படும்.மேலும் அக்., 31க்குள் முழு வரி செலுத்துவோருக்கு, அரை-யாண்டு வரியில், 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல் குடிநீர் கட்டண நிலுவை வைத்துள்ளோரும் உடனே செலுத்த வேண்டும். தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்து, டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை