உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

சிவகங்கை:இளையான்குடி அருகே பெருமனேந்தலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 51. கடந்த 11ம் தேதி மாலை 5 மணிக்கு ஆடுகளுக்கு வழங்க, வீட்டிற்கு பின்னால் இருந்த வேப்ப மரத்தில் ஏறி,இலைகளை பறித்துள்ளார்.அப்போது, கால் தவறி கீழே விழுந்தார்.மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில்,பலனின்றி இறந்தார். இளையான்குடி எஸ்.ஐ., கருப்பையா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை