உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

திருப்புத்துார், : திருப்புத்துார் அல் அமிர் கல்வியியல் கல்லுாரியில் குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு சேர்மன் சுலைமான் பாதுஷா தலைமையில் நடந்தது. துணை முதல்வர் இமாமுன் சகுபர் சாதிக் அலி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராமச்சந்திரன், ஆலோசகர் ஜோய் சரல் ஆகியோர் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களிடம் பேசினர். பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர் தேவேந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணிதப் பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ