உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

காரைக்குடி: அமராவதிப்புதுார் சடையாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெரிய மாடு 7 ஜோடியும் சிறிய மாடு 11 ஜோடியும் பங்கேற்றன. சாக்கோட்டை அருகே உள்ள விளாரிக்காடு பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு 7 ஜோடி சிறிய மாடு 13 ஜோடிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை