உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மது பாட்டில் பறிமுதல்

மது பாட்டில் பறிமுதல்

காரைக்குடி : காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள அரசு மதுக்கடை பாரில் சட்ட விரோதமாக காலையிலேயே மது விற்றுள்ளனர். தனிப்படை போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு சட்ட விரோதமாக மது பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. 141 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை