உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, சமூக, தனியார் பங்களிப்பு திட்டம் மூலம் பொருள், பணம், களப்பணி மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்களின் சமூக நிதியினை கொண்டு மேம்படுத்த முடியும்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்