உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாள் 70. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழிப்பறைக்குச் செல்லும் போது பாம்பு கடித்ததைத் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று பலியானார்.மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை