உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் எம்.எல்.ஏ., தமிழரசி தண்ணீர் பந்தலை திறந்தார். பயணிகள் டிரைவர்கள் கண்டக்டர்களுக்கு சர்பத், மோர், தர்பூசணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் துரைராஜாமணி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி, செல்வக்குமார், பாலாஜி, நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி