மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
10 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
10 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
10 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
10 hour(s) ago
சிவகங்கையில் மறியல்
10 hour(s) ago
சிவகங்கை: மேலச்சொரிக்குளத்தில் ஆக.,14 காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்முகாமில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து, அரசு திட்டங்கள் துறை ரீதியாக குறித்து விளக்கம் அளிக்கப்படும். பொதுமக்கள் தரும் மனுக்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத்தரப்படும். இம்முகாமில் கிராமத்தினர் பங்கேற்று பயன்பெறலாம்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago