உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோஷத்தை கண்டித்து சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடர்ந்து ஊழியர் விரோத போக்கை மேற்கொள்ளும் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோஷத்தை அப்பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தேவகோட்டையில் கிளை நிர்வாகி ஜாகீர் உசேன், சாக்கோட்டையில் விவேக், காளையார்கோவிலில் கோபாலகிருஷ்ணன், கல்லலில் செல்வராஜ், திருப்புவனத்தில் காசிவிஸ்வநாதன், கண்ணங்குடியில் முருகேசன், மானாமதுரையில் ராஜேஸ்வரன், சிவகங்கையில் பாண்டிச்செல்வி, கலெக்டர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், சிங்கம்புணரி ேஷக் அப்துல்லா, திருப்புத்துார் மாணிக்கராஜ், மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர்கள் பாஸ்கரன், லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், தனபால், கார்த்திக், குமரேசன், மாவட்ட தணிக்கையாளர்கள் ேஷக் அப்துல்லா, சிவகுருநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை