உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேராசிரியர்களுடன் மாணவர் உரையாடல்

பேராசிரியர்களுடன் மாணவர் உரையாடல்

திருப்புத்துார் : தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கனடா பல்கலை பேராசிரியர்களுடன் உரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.புதுக்கோட்டையில் நடைபெற்ற 'கனடியன்பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான உரையாடல்' நிகழ்வில் இப்பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவ,மாணவியர் பங்கேற்றனர். கனடா கேப் பிரிட்டன் பல்கலைக்கழகம் வேதியியல் மற்றும் மைன்வாட்டர் மேனேஜ்மென்ட் பேராசிரியர் டாக்டர் மார்ட்டின் மகண்டவைர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ராஜேந்திரன் கலியப்பெருமாள் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் உலகளாவிய கண்ணோட்டங்களின் அமைப்பு குறித்து மாணவர்களுக்கு ஒரு அறிவு சார்ந்த அனுபவமாக உரையாடல் நிகழ்ச்சி அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை