உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர் சங்க துவக்கம்

மாணவர் சங்க துவக்கம்

திருப்புத்துார்; திருமயம் லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில் ஐ இ.டி.இ.மாணவர் சங்க துவக்க விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகிததார். இயக்குனர் ஜெய்சன் கே.ஜெயபரதன், ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். கல்விசார் முதன்மையர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.மதுரை மெப்கோ ஸ்லெங் தொழில்நுட்பக் கல்லுாரி இணைப்பேராசிரியர் மற்றும் ஐ.இ.டி.இ உறுப்பினர் செந்தில்குமார் இன்ஸ்டிடியூஷன் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியர்ஸ்' சங்கம் குறித்து மாணவர்களிடம் விளக்கினர். கல்லூரி முதன்மையர் (ஐசிடி) ராபின்சன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை