உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் காளை மறைவு

கோயில் காளை மறைவு

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பேச்சியம்மன் கோயில் காளை இறந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர். இப்பேரூராட்சியில் உள்ள தெற்குத்தெரு பேச்சியம்மன் கோயில் காளை நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது. காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இக்காளை மஞ்சுவிரட்டுகளில் ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ