உள்ளூர் செய்திகள்

கோயில் திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி உற்சவ விநாயகர், கிராமத்தில் எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதிகாலை ஒரு மணிக்கு விநாயகர் சந்திவீரன் கூடம் வந்தடைந்தார். அங்கு தொடர்ந்து 10 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். மே 12ம் தேதி காணிக்கை பணத்துடன் விநாயகர் மீண்டும் கோயிலுக்கு திரும்பிச் செல்வார். அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை