மேலும் செய்திகள்
வட மாநிலத்தவருக்கு அரிவாள் வெட்டு
6 hour(s) ago
விழிப்புணர்வு முகாம்
6 hour(s) ago
பாதை வசதி இல்லாத மயானங்கள்
6 hour(s) ago
செட்டிநாடு கல்லுாரிக்கு பதக்கம்
6 hour(s) ago
இளையான்குடி, : இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை ஒட்டி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்லும் நிலையில் சாத்தனி கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் கிராம மக்கள் வெளியூர்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை நீடித்து வருகிறது.குடிநீர் கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago