உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் திருட்டு; வாலிபர் கைது

டூவீலர் திருட்டு; வாலிபர் கைது

திருப்புவனம் : திருப்புவனத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் தொடர்ந்து திருடு போனது.இதுகுறித்து போலீசில் புகார் செய்ததையடுத்து எஸ். ஐ.,சிவப்பிரகாஷ் அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் செல்லப்பனேந்தலைச் சேர்ந்த பூபதிராஜா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு டூவீலர்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை