உள்ளூர் செய்திகள்

வரவேற்பு விழா

பூவந்தி: பூவந்தி அருகே அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா முதல்வர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் செயலர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை