உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழநி தைப்பூசத்திற்கு 350 சிறப்பு பஸ்கள்

பழநி தைப்பூசத்திற்கு 350 சிறப்பு பஸ்கள்

காரைக்குடி: பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜன. 26 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.ஜன.25ல் நடைபெறும் பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய ஊர்களில் இருந்து பழநிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், காரைக்குடி மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஜன. 26 வரை 350 சிறப்பு பஸ்கள்இயக்கப்படுவதாகவும் தேவை ஏற்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்குடி மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி