உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நாட்டரசன்கோட்டையில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. எஸ்.பி., சிவபிரசாத் தொடங்கி வைத்தார்.கூடுதல் எஸ்.பி.,கள் பிரான்சிஸ்,சுகுமார்,ஆதி திராவிடர் நல அலுவலர் கீர்த்தனா, வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், டி.எஸ். பி.,க்கள் பிரதீப்,புருசோத்தமன், புள்ளியல் ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கே.எம். எஸ்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நாகராஜன், தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கிய ஸ்டெல்லா, அறிவழகன் ராமநாதன், சுப்பையா கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை