மேலும் செய்திகள்
பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்
28-Apr-2025
சிவகங்கை; சிவகங்கை அருகே புதுப்பட்டியில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சிறிய மாடு, நடு மாடு என 3 பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டில் 20 ஜோடி, நடுமாட்டில் 24 ஜோடி சிறிய மாட்டில் 12 ஜோடிகள் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து பங்கேற்றன.முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
28-Apr-2025