உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாட்டு வண்டி பந்தயம்

 மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 37 ஜோடி மாடுகள் பங்கேற்றன. திருப்புத்துார் -- சிங்கம்புணரி ரோட்டில் நடந்த பந்தயத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். பெரிய மாடு பிரிவிற்கு 8 மைல், சிறிய மாடு பிரிவிற்கு 6 மைல் துாரத்திற்கு நடந்தது. பெரிய மாடு பிரிவில் 14 வண்டிகள், சிறிய மாடு பிரிவில் 23 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிக்கும், சாரதிக்கும் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்