வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காரைக்குடி பழைய பேருந்து நிலையம். கடந்த காலங்களில் இதன் அருமை... அங்கு இரண்டு உணவகங்கள் இருந்தன பழ கடைகள் இருந்தன டி ஸ்டால்லகளும் இருந்தன. இரவு வரும் பயணிகளுக்கு உறங்குவதற்கு கோரை பாய்கள் வாடகைக்கு கொடுக்கப்பட்டன. தென் கொடியில் அமைந்திருந்த கழிப்பறை வசதிகள்.. மோசமில்லை. எனது பார்வையில் பழைய பேருந்து நிலையம் அன்றைய துங்கா நகரம் போல இருந்தது. காரைக்குடியில் முனிசிபல் புலடிங் அருகில் புதிய பேருந்து நிலையம் மாற்றத்திற்கு பின்னர் பொலிவு இழந்துவிட்டது. என்னை கேட்டால் அங்கு டவுன் பஸ்களும் மினி பஸ்களும் விரைவில் கிளம்பி காரைக்குடியில் பெருமையை சாற்றவேண்டும் .