உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் தினம்

சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் ராஜபாண்டி வரவேற்றார். ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. கணித ஆசிரியர்கள் கமலாபாய், வாசுகி, வித்யா கலந்துகொண்டனர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை