உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லைசென்ஸ் துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கவும்:  கலெக்டர் உத்தரவு

லைசென்ஸ் துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கவும்:  கலெக்டர் உத்தரவு

சிவகங்கை, : லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்குமாறு கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் நடத்தை விதி மார்ச் 16 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட அளவில் தற்காப்பிற்காகவும், பணிக்காக லைசென்ஸ் மூலம் துப்பாக்கி பெற்றவர்கள், தேர்தல் கமிஷன் மறு உத்தரவு வரும் வரை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் மாவட்ட அளவில் லைசென்ஸ் பெற்று 240 பேர் துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ