உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூரில் கிரிக்கெட் போட்டி

திருக்கோஷ்டியூரில் கிரிக்கெட் போட்டி

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூரில் அ.தி.மு.க, சார்பில் ஒன்றிய அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 23 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை திருப்புத்துார் ஏசிசி பாட்ஷா அணியும், இரண்டாம் பரிசை பிராமணம்பட்டி அணியும், மூன்றாம் பரிசை நெடுமறம் ஆஸ்திரேலியா அணியும் வென்றனர்.பரிசளிப்பு விழா சிங்கம்புணரி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திவ்யாபிரபு தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் கருசிதம்பரம், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.எம்.முருகேசன் முன்னிலையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் அஜய்வாண்டையார் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ