உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

பூவந்தி, - பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மதுரை ஆரோ லேப் மனித வள மேலாளர்கள் ரமா மற்றும் ஸ்வேதா ஆகியோர் நேர்காணல் நடத்தி மாணவிகள் 29 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி