மேலும் செய்திகள்
நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
24-Jun-2025
சிவகங்கை,: சிவகங்கையில் அரசு லேப் டெக்னீசியன் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாநில தலைவர் ரமேஷ்குமார், கவுரவ ஆலோசகர் சாந்தலிங்கம், மாநில பொருளாளர் கோமதி முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்கள் அனுராதா, சேட்டு, நந்தகுமார், மாநில செயலாளர்கள் பாலமுருகன், குலாம் முகம்மது, மணிகண்டன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, வீரமல்லு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்திமதி பங்கேற்றனர்.
24-Jun-2025