உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

காரைக்குடி : காரைக்குடி இந்து மனிதாபிமான சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் பாரதியார் கவிதை திருவள்ளுவர் கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா, முத்துப்பட்டினம் வித்யாகிரி பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்து மதாபிமான சங்க தலைவர் ராமநாதன் வரவேற்றார். முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி